பாரதி பாடல்களுக்குத் தடை

Price:
50.00
To order this product by phone : 73 73 73 77 42
பாரதி பாடல்களுக்குத் தடை
வேலிகள் துறக்கும் காற்றைத் தடைகள் என்ன செய்யும்? படிப்பதம் மறப்பதும் புறக்கணிப்பதம் கொண்டாடுவதும் படைப்புச் செயல்பாட்டின் தேவைகளின்றி வேறென்ன? தடைகள் பயத்தின் மற்றுமொரு வெளிப்பாடு.எழுத்தின் வலிமை மறுதலிப்புகளை உருவாக்க வல்லது. பாரதியின் எழுத்து வன்மைக்குச் சாட்சிகள்தான் அவன் எழுத்து மீதான தடையும் அதனுள் மறைந்து தளிர்க்கும் பயமும். நீரும் ஒளியுமாய் வேகமும் உணர்வும் தந்த விடுதலை மேகங்கள் எல்லை கடந்தவை.மகாகவியின் படைப்பாளுமையைச் சித்தரிக்கும் விவாதங்களாலும் அதில் ஈடுபட்டவர்களின் பேச்சுத் திறன் நம்மை பிரமப்பில் ஆழ்த்தும்