பெங் சூயி (சீனத்து வாஸ்து சாஸ்திரம்)

Price:
220.00
To order this product by phone : 73 73 73 77 42
பெங் சூயி (சீனத்து வாஸ்து சாஸ்திரம்)
பெங் சூயி என்பது சீனா நாட்டின் புகழ்பெற்ற கட்டிடக்கலை. மேலை நாடுகளிலும் பெங்சூயி முறையில்தான் இப்போது வானளாவிய கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. நமது நாட்டின் வாஸ்து, மனையடி சாஸ்திரங்களுக்கும் பெங் சூயி சாஸ்திரத்திற்கும் பல தொடர்புகள் உள்ளன. வீட்டிற்குள் பொருள்களையும் அறைகளையும் எப்படி அமைக்க வேண்டும் என்று பெங் சூயி சாஸ்திரம் அருமையாக விளக்குகிறது. ஏற்கெனவே உள்ள கட்டிடத்தை இடிக்காமலேலேயே, வாஸ்து குறைகளை எப்படி நிவர்த்தி செய்வது என்பதை ஆசிரியர் திரு. அழகர் விஜய் அவர்கள் மிகவும் எளிய முறையில் விளக்கியுள்ளார்.