பாட்ஷாவும் நானும்

Price:
125.00
To order this product by phone : 73 73 73 77 42
பாட்ஷாவும் நானும்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கவர்ந்திழுக்கும் காந்தத் தன்மைக்கு எந்த விவரிப்பும் தேவையில்லை. ஆனால், பணி நேரங்களில் அவர் எப்படி இருப்பார். படப்பிடிப்பின் போது அவர் நடந்துகொள்ளும் விதம், அவரது இயக்குநர்களிடம் அவர் காட்டும் அக்கறை சார்ந்த அபிமானம், நிஜ வாழ்வில் அவரிடம் காணப்படும் நகைச்சுவை உணர்வு போன்றவையெல்லாம் அவரது ரசிகர்கள் எத்தனை பேருக்கு உள்ளார்ந்து தெரிந்திருக்கும்?
சூப்பர் ஸ்டாரின் மேற்கூறிய விஷயங்களையும் அவரின் அருகில் இருந்து தாம் கூர்ந்து அவதானித்த இன்னபிற தன்மைகளையும் இந்த புத்தகத்தில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா எழுதியுள்ளார்