பாலசரஸ்வதி (அவர் கலையும் வாழ்வும்)

Price:
495.00
To order this product by phone : 73 73 73 77 42
பாலசரஸ்வதி (அவர் கலையும் வாழ்வும்)
"இந்தியாவின் மிகச் சிறந்த நடனக்கலைஞர்களில் ஒருவரின் இந்த வாழ்க்கை வரலாறு பாரம்பரிய முறைகள் மூலம் நிகழ்த்துக் கலைகள் எவ்வாறு ஒரு தலைமுறையிலிருந்து மற்றொன்றுக்குக் கையளிக்கப்படுகின்றன என்பதை மிகவும் ஈர்க்கும் விதத்தில் கூறுகிறது. பாலசரஸ்வதி வாழ்க்கையின் தனிப்பட்ட சமூக, கலை ரீதியான, சர்வதேசக் கூறுகளின் பல நுண்ணிய தனங்களை டக்லஸ் நைட் இந்த வரலாற்றில் விவரித்திருக்கிறார்"
கபிலா வாத்ஸ்யாயன்
கலை அறிஞர், கலைகளுக்கான இந்திரா காந்தி தேசிய மையத்தின் நிறுவனர்.
சார்லஸ் ரீய்ன்ஹார்ட்
'அமெரிக்க நடன விழா'வின் இயக்குநர்.
"இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பரதநாட்டியக் கலைஞரான பாலசரஸ்வதியைக் குறித்து ஆழ்ந்த புரிதலுடனும், பரந்த அறிவுடனும், மிகுந்த திறமையுடனும் எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு "