அவரோடு ஒரு பயணம்

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
அவரோடு ஒரு பயணம்
திருமதி கிறிஸ்டீன் கோமஸ் ஆக்கியுள்ள இந்த சிலுவைப் பாதை நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் எளிதாய்க் காணும் விதத்தில் எங்கும் காணக்கிடப்பது திருவிவிலியத்தில் இவருக்குள்ள ஆழ்ந்த அறிவும் ஆர்வமும் அதன் ஆற்றலில் இவருக்குள்ள நம்பிக்கையும் தான... இந்நூலை வாங்கி, தனியாகவோ, குழுவாகவோ இதனைப் பயன்படுத்தி, இந்தப் பாரம்பரியப் பக்தி முயற்சியில் ஈடுபடுவோர் அனைவரும் மிகுந்த பயன் பெறலாம். உடல், உள்ள, ஆன்மிக நலன் பெறலாம் என்பது நிச்சயம்
எம்.ஏ.ஜோ,சே,ச.
தூய வளனார் கல்லுரி, திருச்சி