ஆவாரங்காடு

Price:
230.00
To order this product by phone : 73 73 73 77 42
ஆவாரங்காடு
பெருநகரம் சார்ந்த ஒரு கிராம மனிதர்களின் இயல்பையும் வாழ்க்கையினையும் சொல்லும் நாவல் இது. திருப்பூரைப் பற்றிய இன்னொரு நாவலாகவும் அமைந்துள்ளது. ஆற்றொழுக்காக பல அனுபவக் கிளரச்சிகளைக் கொடுகக்கிறது. நான்கு கவிதைத் தொகுதிகளைக் கடந்து ஓரே பாய்ச்சாலாய் ஒரு நல்ல நாவலைக் கொடுத்திருக்கிறார் ரத்தினமூர்த்தி.