அதிமனிதர்களும் எதிர்மனிதர்களும்

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
அதிமனிதர்களும் எதிர்மனிதர்களும்
பிரேம் அவர்கள் எழுதியது. புதிய அறிவும் புதிய அறமும் உருவாக புதிய அழகியல் முன்தேவையாக நிற்கிறது.புதிய அழகியலை புதிய சொல்லாடல்களே உருவாக்குவதுடன் பரவலாக்கவும் செய்கின்றன.தமிழில் புதிய அறிவுருக்கமும் கோட்பாட்டாக்கமும் இல்லாமல் புதிய அரசியல் பார்வைகளை நாம் உருவாக்கிவிட முடியாது.