அதிகாலையின் அமைதியில்

Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
அதிகாலையின் அமைதியில்
இரண்டாம் உலகப்போரின்போது ஐந்து பெண் படை வீரர்களும்,ஒரு இராணுவ தளபதியின் தலைமையில் ஜெர்மன் பாசிஸ்டுகளை எதிர்த்துப் போராடிய வீரஞ்செறிந்த காவியம் இது.
இந்நூலின் ஆசிரியருக்கு முதல் நாவல் இது. இந்த நூல் வெளியானபோது பெரும் வரவேற்பை பெற்று,பரிசும் பெற்றது. இரண்டாம் உலகப்போரின்போது ஐந்து பெண் படை வீரர்களும், ஒரு இராணுவ தளபதியின் தலைமையில் ஜெர்மன் பாசிஸ்டுகளை எதிர்த்துப் போராடிய வீரஞ்செறிந்த காவியம் இது.