அதனால் இந்த ஜோதிடப் பால(ட)ம்

Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
அதனால் இந்த ஜோதிடப் பால(ட)ம்
வி.கே.சாமி அவர்கள் எழுதியது.
ஒரு லக்ன இடைவெளியில் 6000 பேர் இந்த நாட்டில் பிறக்கின்றனர். ஒருவரைப்போல் இன்னொருவர் இல்லை இருக்கவும் வாய்ப்பில்லை. ஒரு லக்னத்திற்கு எழதப்பட்ட கோட்பாடுகளை இத்தனை பேருக்கும் பொருத்திக் கூறுவது எப்படிப் பொருத்தமாகும் என்பதே கேள்வி. விடை உள்ளே
சில மணித்துளிகள் இடைவெளியில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை மாறுபடுத்தி - வேறுபடுத்திப் பலன் கூறச் செய்யப்ட்ட சில ஆய்வுகளின் அறிமுகமே இந்த நூல்.
கல்வியறிவு இல்லாத பலருக்கும் நல்ல வீடு வாசல்கள் இருப்பததையும், சிறந்த கல்விமான்களுக்கு இத்தகைய வசதி வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதையும் காண்கிறோம். 4ம் பாவம் கெட்டுவிட்டது என்ற பொதுவிதி இவர்களுக்கு எப்படிப் பொருத்திக் கூறுவது. நூலைப் படித்துப் பாருங்கள்