ஆஸ்டின் இல்லம்

Price:
45.00
To order this product by phone : 73 73 73 77 42
ஆஸ்டின் இல்லம்
.
கூட்டுக் குடும்பம். தலைவர் போல 'ஆஸ்டின் பெரியப்பா',
பொறுப்பாகக் குடும்பத்தையும் வியாபாரத்தையும் கவனித்துக்கொள்ளும் முகுந்தன், ஒரு புதிரான நோய்க்கு ஆளாகும் அவன் மகன் சிறுவன் நந்து, பொறுப்பில்லாமல் குடிகாரனாகத் திரியும் சிவா, அமெரிக்கா போகத் துடிக்கிற நிகில், அவனைக் காதலிக்கும் முறைப்பெண் நித்யா.... சிறிய குறுநாவலில் ஏராளமான பாத்திரங்கள். ஆனால் கொஞ்சம்கூட அலுப்புத் தட்டாத கதை ஓட்டம். அதுதான் சுஜாதா.