அர்த்தமுள்ள ஆலயங்கள்

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
அர்த்தமுள்ள ஆலயங்கள்
மக்களிடையே கலை ஆர்வம் குறைந்து வரும் இக்காலத்தில் கலைமாமணி விக்கிரமன் அர்த்தமுள்ள ஆலயங்கள் என்ற நூலை வெளியிடுவது மிகப் பொருத்தமுடையது. பல்வேறு ஆண்டுகளில் எழுதப்பட்டு 15 அரிய கட்டுரைகளின் தொகுப்பில் கலைகளின் செழிப்பையும் இறைமைப் பண்பையும் இனிய தமிழ் நடையில் தமக்கே உரிய நகைச்சுவை உணர்வையும் பரவலாய்க் கலந்து அள்ளக் குறையாத அமுதாயப் படைத்திருக்கிறார் நூலாசிரியர்.