அறியப்படாத தீவின் கதை

0 reviews  

Author: ஜோஸே ஸரமாகோ

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  90.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

அறியப்படாத தீவின் கதை

தன் நிழலின் அருகில் இன்னொரு நிழலைக் கண்டான். அவன் விழித்துக்கொண்டு, தன் கைகள் சுத்தம் செய்யும் பெண்ணை அணைத்திருப்பதையும், அவள் கைகள் தன்னை அணைத்திருப்பதையும்.

இது கப்பலின் துறைமுகப் பக்கம், இது அதன் கடல்பக்கம் என்று யாராலும் சொல்ல முடியாதபடி, ஒன்றென இணைந்து இருப்பதைத் தெரிந்துகொண்டான்.

ஏறக்குறைய நடுப்பகல் நேரத்தில், கடலின் எழும்புதலோடு, அந்த அறியப்படாத தீவு, கடைசியில் கடல் நோக்கிக் கிளம்பியது, தன்னைத் தேடிக்கொண்டு ..