அறிஞர் பார்வையில் சிங்காரவேலர்

Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
அறிஞர் பார்வையில் சிங்காரவேலர்
ஒரு பொருளைப் பற்றியோ ஒரு சித்தாந்தத்தைப் பற்றியோ விளக்கும் போது, அந்த வார்த்தைகள் எப்படித் தோன்றியது என்பதிலிருந்து, அந்தச் சித்தாந்தம் தோன்றிய வரலாற்றுப் பின்னணிப் பற்றியும், அதனுடைய சாதக, பாதக அம்சங்களைப் பற்றியும், அதைச் சமதர்மிகள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் எளியநடையில் தொழிலாளர்களும், விவசாயிகளும் புரியும் வண்ணம் அளித்ததில் அவருக்கு நிகர் அவரேயாவார்.
தோழர் மைதிலி சிவராமன்