அறம் (ஜெயமோகன்)

Price:
20.00
To order this product by phone : 73 73 73 77 42
அறம் (ஜெயமோகன்)
லச்சுமி வருவா போவா.. சரஸ்வதி ஏழு கென்மம் பாத்துத்தான் கண்ணு பாப்பான்னு சொல்லுவாங்க.
என்னா ஒரு சொல்லு தங்கக்காசுகள எண்ணி எண்ணி வைக்கிறா மாதிரி.. முத்துச்சரம் மாதிரி.. நாமளும்தான் ஒரு பாரா எழுதறதுக்கு நாலுவாட்டி எழுதி எழுதிப் பாக்கறோம் நிக்க மாட்டேங்குது. சரஸ்வதி கடாட்சம்னா என்ன? மனசிலே தீயிருந்தா அவ வந்து ஒக்காந்தாகணும். அதான் அவளோட விதி.