அப்ஸரா

Price:
140.00
To order this product by phone : 73 73 73 77 42
அப்ஸரா
அப்ஸரா - சுஜாதா எழுதிய முதல் மாத நாவல்.திரு.சாவி அவர்களுக்காக எழுதியது. இதை சினிமா எடுக்கப் பிரயத்தனங்கள் நிகழ்ந்த போது 'சிகப்பு ரோஜாக்கள்' வந்ததும் நல்லவேளை தப்பித்தது.20ஆண்டுகள் கடந்து இப்போதும் இதைப் படிக்கும்போது ஒரு சுவரஸ்யமான கதையை எப்படிச் சொல்வது என்பதற்கு உதாரணம் கிடைக்கிறது.