ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்

Price:
80.00
To order this product by phone : 73 73 73 77 42
ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்
தீராக் காதலின் சொல்லித்தீராத கனவுகளைஎழுதும் அய்யப்ப மாதவன் இருளும் வெளிச்சமும் மிகுந்த ஒரு அன்பின் வெளியைத் தன் கவிதைகளில் உருவாக்குகிறார். மன்றாடலும் நெகிழ்ச்சியும் கொண்ட இந்தக் கவிதைகள் உணர்ச்சி பெருக்கின் தீவிர நிலையில் சஞ்சரிக்கின்றன. மன எழுச்சியின் அலைவீசும் தருணங்களைச் சொல்லாக மாற்றும் சூட்சுமத்தின் சவால்களை இக்கவிதைகள் வலிமையுடன் எதிர்கொள்கின்றன.