அப்பாஸ்பாய் தோப்பு

Price:
185.00
To order this product by phone : 73 73 73 77 42
அப்பாஸ்பாய் தோப்பு
இடத்தையும் இருப்பினையும் பிரித்துப்பார்க்க முடியாத நிலையில், எல்லோருக்கும் நினைவுகளின் வழியே சொல்வதற்கு நிரம்பக் கதைகள் உள்ளன.
இயல்பிலேயே கதை சொல்லியான அர்ஷியாவின் கூர்மையான அவதானிப்பு தனித்துவம் மிக்கது. 'தோப்பு' எனப் பரவலாக அறியப்பட்ட விளிம்பு நிலையினரின் குடியிருப்புப் பகுதியும், அதையொட்டிய உருதுபேசும் முஸ்ஸிம்களுடைய வாழிடமும் கதைக்களனாக மாற்றப்படுவது தற்செயலானது அல்ல. ஒரு குறிபிட்ட இடத்தில் வாழும் மக்களைப் பற்றிய பதிவுகளை அப்படியே நகலேடுப்பது அர்ஷியாவின் நோக்கமுமில்லை.