அனுமதி

Price:
115.00
To order this product by phone : 73 73 73 77 42
அனுமதி
இத் தொகுப்பில் இருக்கும் ‘அனுமதி', தொலைக் காட்சியில் இரண்டுமுறை சிறு சித்திரமாக ஒளிபரப்பப்பட்டு எத்தனையோ பேரின் பாராட்டை அள்ளித் தந்த சிறுகதை. தலைமுறை இடைவெளி, மனைவியின் துரோகம், தலைமுறை தலை முறையாகக் கணவனால் துன்பப்படும் பெண்கள், சயன்ஸ் ஃபிக்ஷன்... என்று மணக்க மணக்க மசாலாக் கலவையான படைப்புகள்.
மொத்தம் ஒன்பது சிறுகதைகள், இரண்டு நாடகங்கள், ஒரு குறுநாவல் இத்தொகுப்பில், கணேஷ்-வசந்த் துப்பறியும் 'அம்மன் பதக்கம்' குறுநாவல் ஒன்று போதும், 'படபட'வென்று புரளும் பக்கங்கள்.
.