அண்ணல் அடிச்சுவட்டில் (புதிய பதிப்பு)
Price:
250.00
To order this product by phone : 73 73 73 77 42
அண்ணல் அடிச்சுவட்டில் (புதிய பதிப்பு)
ஏ.கே. செட்டியார் அவர்கள் எழுதியது.
1937, அக்டோபர் 2 நியூயார்க்கிலிருந்து டப்ளின் செல்லும் கப்பலில் ஒரு தமிழ் இளைஞர் ஒரு கனவு கண்டார் - மகாத்தமா காந்தியி்ன் வாழ்க்கையை டாகுமெண்டரி படம் எடுக்க வேண்டுமென்று. இரண்டரை ஆண்டுகள். இருமுறை உலகைச் சுற்றினார். ஒரு லட்சம் மைல் பயணம். முப்பது ஆண்டுகளில், நூறு காமிராக் காரர்கள் படம்பிடித்த 50,000 அடி நீளப் படங்களைக் கண்டெடுத்தார். 1940 ல் படம் வெளிவந்தது. அந்த இளைஞர்்தான் ஏ.கே.செட்டியார். தமிழில் பயண இலக்கியத்தின் முன்னோடி. குமரி மலர் ஆசிரியர். தமிழிச் சமூக வரலாற்றை ஆவணப்படுத்தியவர். காந்தி பட உருவாக்கத்தைப் பற்றி ஏ.கே.செட்டியார் எளிய நடையில் சுவையாகவும் சிறுசிறு நிகழ்ச்சிக் குறிப்புகளுமாக எழுதிய கட்டுரைகள் முதன் முதலாக நூலுருவம் பெறுகின்றன.
அண்ணல் அடிச்சுவட்டில் (புதிய பதிப்பு) - Product Reviews
No reviews available