சங்கச்சுரங்கம்–இரண்டாம் பத்து அணி நடை எருமை

0 reviews  

Author: ஆர். பாலகிருஷ்ணன்

Category: இலக்கியம்

Available - Shipped in 5-6 business days

Price:  160.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சங்கச்சுரங்கம்–இரண்டாம் பத்து அணி நடை எருமை

தமிழ்ச் சமூகம் தம் பெருமையைப் பேசி ஓய்ந்திருந்த காலம். அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வழி தெரியாமல் முடக்கம் நேர்ந்திருந்த சமயம். அரசியல் ரீதியாகப் பின்னிழுக்கும் பழமைவாதச் சக்திகளை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலை.