ஆங்கில மாயை
Price:
80.00
To order this product by phone : 73 73 73 77 42
ஆங்கில மாயை
ஆங்கிலம் ஒரு முற்போக்கு மொழி என்பது ஒரு மாயையே என நான் கண்டுணர்ந்த செய்திகளைத் தமிழர் கண்ணோட்டம் இதழில் 2011 அக்டோபர் முதல் ஏப்ரல் வரை வாசகர்களிடம் பதிர்ந்துகொண்டது உள்ளபடியே பேரனுபவமாக இருந்தது. என் முயற்சியைப் பெரும் அறிஞர்கள் உட்பட பலரும் தொடர்ந்து பாராட்டி வந்தது எனக்குப் பேரூக்கம் அளித்தது. இத்தொடரால் ஈர்க்கப்பட்ட அனைவருமே இது நூல் வடிவம் பெற வேண்டுமென விருப்பப்பட்டனர்.
கட்டுரைத் தொடரில் வெளிவராத இன்னும் பல செய்திகளும் தரவுகளும் இப்பதிப்பில் இடம் பெற்றுள்ளன. நூலின் தலைப்பை இன்னும் பொருத்தமாக ஆங்கில மாயை என்று மாற்றியுள்ளேன்.
ஆங்கில மாயை - Product Reviews
No reviews available