அன்புடை நெஞ்சம் (என்.சொக்கன்)

Price:
120.00
To order this product by phone : 73 73 73 77 42
அன்புடை நெஞ்சம் (என்.சொக்கன்)
சங்க அகப்பாடல்கள் தமிழின் பெருமை இரண்டு தனிநபர்களுக்கிடையேயுள்ள அன்பைக் காட்டுகின்ற இந்தப் பாடல்கள் அந்தக் காலகட்டத்தின் வாழ்க்கைமுறையையும் அழகாகப் பதிவுசெய்வதால், எப்போது வாசித்தாலும் அந்தக் காதலர்களைச் சற்றே நெருங்கிவிடுவதுபோலவும், அவர்களிடமிருந்து நாசூக்காக விலகிநின்று அந்த அன்பை ரசிப்பதுபோலவும் தோன்றும். நம் அன்புக்குரியவர்களை நினைக்கவைக்கும்.
சங்க இலக்கியத்தில் தொடங்கிய இந்த மரபை, அதன்பிறகு பல கவிஞர்கள், இன்றைய திரைப்பாடலாசிரியர்கள்வரை முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்கள்.