அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு (part-2)

Price:
400.00
To order this product by phone : 73 73 73 77 42
அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு (part-2)
பொருளாதார அடியாட்கள் ரகசிய உளவாளிகள் உலகளாவிய ஊழல் குறித்த உண்மைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஜான் பெர்கின்ஸ் அவர்கள் இந்நூலை எழுதியுள்ளார்.தமிழில் அசோகன் முத்துசாமி.
மேலும் இப்புத்தகத்தில் 2ஆம் உலகப்போருக்குப் பின் ஏற்பட்ட உலக புவிசார் அரசியல் அனுபவங்களின் மூலம் அமெரிக்க பேரரசு உருவாகி வந்த வரலாற்று உண்மையை இப்புத்தகத்தில் விவரிக்கிறார்.