அமெரிக்க அனுபவங்கள்

Price:
165.00
To order this product by phone : 73 73 73 77 42
அமெரிக்க அனுபவங்கள்
இந்தியாவில் வாழும் படித்தவர்களைக் கவர்ந்த இழுக்கும் நாடு அமெரிக்கா. அதைப் பற்றி எத்தனையோ புத்தகங்கள், பயணக் கட்டுரைகள். அவற்றில் பல அமெரிக்காவைப் பற்றிய கற்பனையை வளர்ப்பவை. இந்த நூலோ அமெரிக்காவில் பத்து ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து அமெரிக்கர்களையும் அவர்களுடைய அன்றாட வாழ்க்கையையும் கூர்ந்து கவனித்து உள்ளதை உள்ளபடி எழுதப்பட்டது. தான் அனுபவத்தைச் சமூகவியல் பார்வையில் நீரோட்டமாக எழுதிச் செல்கிறார் நாகேஸ்வரி