ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்

0 reviews  

Author: ராஜ் கெளதமன்

Category: வட்டார நூல்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  70.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்

ஆகோள் பூசல், பெருங்கற்கால நாகரிகம், களவு,பாணர் மரபு என்ற நான்கு கருத்து வகைகளும் சங்க இலக்கியத்திலும்  தொன்மை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இந்நான்கிற்கு இடையில் எழுதப்படாத வரலாற்றுக் காலத்து நாகரிக எச்சங்கள் உயிர்ச்சுவடுகளாக(fossils) புவவர்மரபில் படிந்துள்ளன. புலவர்மரபிற்கும் புராதனமான பாணர்மரபிற்கும் இடையே நிகழ்ந்துள்ள ஊடுறவுகளை அடையாளம் காண்பதற்கு இந்நூலின் இரு கட்டுரைகளும் உதவுக்கூடும்.இன்றைய தமிழ்ச் சமூகத்தின் ஆழ்மனப் படிமங்களின் மேல்மனச் சிறகடிப்புகளைச் சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தின் பதிவுகளில் காணலாம். மனிதர்கள் மாறலாம், அழியலாம்.ஆனால் அவர்களுடைய நாகரித் தடங்கள் மறைவதுமில்லை, அழிவதுமில்லை.

ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும் - Product Reviews


No reviews available