அக்குபஞ்சர் உடற்கூறுகளும் உணவு முறைகளும்

Price:
75.00
To order this product by phone : 73 73 73 77 42
அக்குபஞ்சர் உடற்கூறுகளும் உணவு முறைகளும்
மனித வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் உள்ள நோய்களை முறியடிப்பதிலும் நோயற்ற உலகம் அமைப்பதிலும் உலகம் முழுவதும் சுமார் 150 மாற்று மருத்துவங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன.
இதில் மிக முக்கியமாக அக்குபஞ்சர் மருத்துவம் எல்லா நோய்களில் இருந்து குணம் பெறவும், ஆரோக்கிய வாழ்விற்கும் வழிகாட்டுகிறது. மருந்தே இல்லாமல் இந்த மருத்துவமுறை கையாளப்படுவதால் பக்கவிளைவுகள் இல்லாதது என்று நூறு சதவிதம் உத்திரவாதம் தர முடியும்