அக்கிரகாரத்தில் பெரியார்

Price:
275.00
To order this product by phone : 73 73 73 77 42
அக்கிரகாரத்தில் பெரியார்
பி.ஏ.கிருஷ்ணனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பில், புத்தகங்கள், ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளும் மதிப்புரைகளும் அடங்கியுள்ளன. இவை மர்மக் கதைகள்,சமஸ்கிருதக் கவிதை,மேற்கத்தியக் கலை, வாழ்க்கை வரலாறு,மேற்கத்திய நாவல், கிரிக்கெட்,மக்கள் அறிவியல் சமூகவியல், தமிழ்ச் சிறுகதைகள், நாவல்கள் எனப் பரந்து விரிந்த தளத்தினை உள்ளடக்கியுள்ளன. தமிழ்ச்செவ்வியல் மரபில் ஆசிரியருக்குள்ள பரிச்சயமும் நவீன அறிவுத் துறைகள் சார்ந்த புரிதலும் கட்டுரைகளுக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றன. தெளிவான, சரளமான நடையில், நேரடியாகப் பேசுவதுபோல் அமைந்துள்ள இக்கட்டுரைகள், வாசகரின் அனுபவத்தை மேலும் விரிவடையச் செய்யும் ஆழமான பார்வை கொண்டவை.