ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்

Price:
525.00
To order this product by phone : 73 73 73 77 42
ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்
நீட்ஷே, மொழிபெயர்ப்பு : ரவி
தத்துவவாதி எனும் சொல்லுக்கான தளர்வற்ற, கண்டிப்பான அர்த்தத்தில் நீட்ஷே நிச்சயமாக ஒரு தத்துவவாதி அல்ல. சாராம்சத்தில் அவர் ஒரு கவிஞர், ஒரு சமூகவியலாளர்,அனைத்து்க்கும் மேலாக அவர் ஒரு சித்தர். நமது பொதுமனப் பாங்குகளைத் தகர்த்தெறிந்து, நம்முடையதேயான மெய்ம்மையை நோக்கி நம்மைத் திரும்பச் செய்து, புதிய அழகுகளுக்கும் புதிய அர்த்தங்களுக்கும் நம்மைச செலுத்திவிடுகிற நூல் இது.