ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்

Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்
இந்தியாவில் அம்பேத்கரிய சிந்தனைக்கும் மார்க்ஸியத் தத்துவத்துக்குமான இணைப்புப் பாலமாகச் செயலாற்றி வரும் மிக முக்கியமான அறிஞரும் மனித உரிமைக் களப்போராளியுமான முனைவர் ஆனந்த் டெல்டும்ப்டெவின் படைப்புகளில் தமிழாக்கம் கண்ட முதல் நூல் இது. அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட முதலாளிய ஏகாதிபத்தியத்தை முறியடிப்பதற்கான நிபந்தனை, இந்தியாவைத் தலைமையகமாகக் கொண்ட சாதிய ஏகாதிபத்தியத்தை நிர்மூலமாக்குவதுதான் என்னும் மையக்கருத்தைக் கொண்டுள்ள இந்த நூல் சமூக மாற்றத்துக்காகப் போராடும் தலித்திய, மார்க்ஸிய இயங்கங்களிலுள்ளவர்களின் சிந்தனையைத் தூண்டுகிறது.