அடுத்த விநாடி

Price:
250.00
To order this product by phone : 73 73 73 77 42
அடுத்த விநாடி
இந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. உங்களின் 'இந்த விநாடி'யை அர்த்தமுள்ளதாக்க இந்நூல் மிகச் சிறப்பாக உதவுகிறது. அதன் மூலம் உங்கள் அடுத்த விநாடி தொடங்கி வெற்றிப் பாதையில் நடைபோட வழிகாட்டுகிறது. தமிழில் இதுவரை வெளியான வெற்றி நூல்களின் வரிசையில் இது மிகவும் மாறுபட்ட ஒரு நூல். ஏனெனில் இவை அனைத்துமே நிரூபிக்கப்பட்ட, எளிமையான வெற்றிமுறைகள்! நம்பமுடியாத அளவுக்கு பிரமிப்பும் வியப்பும் ஊட்டும் உதாரணங்கள். படிக்கிற சிரமமே இன்றி குதிரையோட்டம் ஓடும் ரூமியின் பண்பட்ட எழுத்து நடை.