அக்கு பங்சர் அறிவோம்

Price:
35.00
To order this product by phone : 73 73 73 77 42
அக்கு பங்சர் அறிவோம்
பிற மருத்துவ முறைகளை போன்று, அக்கு பங்சர் மருத்துவத்தில் மருந்துகளோ மாத்திரைகளோ கிடையாது. உடலில் தோன்றும் எந்தவிதமான நோயாக இருந்தாலும்சரிஇ ஒரே ஒரு ஊசியையோ அல்லது கைவிரலைக்கொண்டோ தொடுவதுதான் இதன் சிகிச்சை முறையாகும்.
மருத்துவ ஆய்வுக்கூடங்களும், நவீன பரிசோதனைக் கருவிகளும், 'உயிர் காக்கும்' என நம்பப்படுகிற மருந்துகளும் இல்லாத மருத்துவமுறையான அக்கு பங்சரை எளிமையாக அறிமுகப்படுத்துகிறது இந்நூல்.