ஆட்கொல்லி

Price:
120.00
To order this product by phone : 73 73 73 77 42
ஆட்கொல்லி
க. நா. சு. வின் எல்லா நாவல்களும் படு சுவாரசியமாகவும், எடுத்தால் ஒரே அமர்வில் படிக்கச் செய்வதாகவும் உள்ளன. தமிழ் சூழலில் முழுனேர எழுத்தாளனாக வாழ்வதன் அவலத்தைத் தன்னுடைய எல்லா நாவல்களிலுமே பகடிகயோடு விவரிக்கிறார் க. நா. சு. பரவலாக பல லட்சம்பேர் படிக்கக்கூடியதாககவும், அதே சமயம் இலக்கிய நயம் குன்றாததாகவும் உள்ளன க. நா. சு. வின் நாவல்கள்.