அந்த நாள் (கே.பாலச்சந்தர்)

Price:
250.00
To order this product by phone : 73 73 73 77 42
அந்த நாள் (கே.பாலச்சந்தர்)
வண்ணங்களும், புது எண்ணங்களும்,
நேர்த்தியான ஷாட்களும், சுண்டி இழுக்கும் பின்னணி இசையும் புதுப்புது முகங்களும் என்று
ஒவ்வொரு கதையும், திடீர் திருப்பங்கள், குபீர் நகைச்சுவை, பகீர் கிளைமாக்ஸ் என்று ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன!
பிறகே! இந்தப் புத்தகத்தில் அவரது கதை, திரைக்கதை, வசன இயக்கத்தில் உருவான 8 மினி கதைகள் உள்ளன. எல்லாம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சக்கைப்போடு போட்டவை!
தொலைக்காட்சியில் கே.பி.யின் வருகைக்குப்
இளமை ஊஞ்சலாட ஆரம்பித்தது