ஆன்மீகம் அறிந்ததும் அறியாததும்-2

Author: ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்
Category: ஆன்மிகம்
Stock Available - Shipped in 1-2 business days
ஆன்மீகம் அறிந்ததும் அறியாததும்-2
ஆன்மிகம் தொடர்பான எந்த சந்தேகமாக இருந்தாலும், அதற்கு விடையளிக்கும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. தெய்வங்களுக்கு எப்படி பூஜை செய்வது, கோவிலில் வழிபாடு செய்யும் முறை, சுபநிகழ்ச்சிகள் பற்றிய தகவல், உங்கள் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடத்தும் போது ஏற்படும் சந்தேகங்களுக்கு தெளிவு அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களுக்குரிய பரிகாரம்,வாஸ்து, ஜோதிடம், பலருக்கும் புரியாத மந்திரங்கள் குறித்து எளிமையான விளக்கம், வாசல் தெளிப்பது. கோலமிடுவது, சுவாமிக்கு பணத்தால் அலங்காரம் செய்வது உட்பட எல்லா சந்தேகங்களுக்கும் இதில் விடை இருக்கிறது. நாம் வணங்கும் தெய்வங்கள் பற்றிய குறிப்பு, அனுஷ்டிக்க வேண்டிய விரதங்கள், முன்னோருக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் குறித்து தெளிவாக மொத்தத்தில் ஒவ்வொருவரது + பூஜை அறையிலும் இருக்க வேண்டிய அரிய பொக்கிஷம்.