ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்

Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்
தனிப்பட்ட முறையில் ஹிட்ச்சாக் என் மனம் கவர்ந்த இயக்குநரல்ல...பொய்யில்லாத கண்ணீரை என் கண்களில் வரவழைத்த விக்டோரியா டிசிகா...ஒவ்வொரு ஃபிரேமிலும் என்னை வியக்க வைத்த அகிரா குரோசோவா... இவர்கள்தாம் என் மனம் கவிர்ந்த இயக்குநர்கள்... என்க்குப் பிடித்த இந்த இயக்குநர் களின் படங்களைப் பார்க்கும்படி மாணவர்களிடம் பேசியதும் விவாதித்ததும் பசுமையாக நினைவில் இருக்கிறது . கமலக்கண்ணனின் இந்த நூல் அப்பொழுதே வெளியிடப்பட்டிருந்தால் ஹிட்க்காக் பற்றிய என் எண்ணங்களை மாற்றிக் கொண்டிருந்திருப்பேன்
-பா.ரவிக்குமார்