ஆகவே நானும்

Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
ஆகவே நானும்
மிகவும் பரந்துபட்ட விஷயங்களை பாடுபொருளாகக் கொண்டிருக்கிறது பூபதியின் கவிதை. சொல்லும் சொல் குறிக்கும் பிம்பங்களும், அவை விரிக்கும் பொருளும் நுட்பத்துடன் பின்னப்பட்டு இருப்பது இவரது வலிமை. சிக்கல் விடுத்த எளிமை கைவர தேர்ச்சியும் நேர்த்தியும் கைகூட வேண்டும். பூபதியின் கவிதைகளில் இது பெருமளவுக்கு கைக்கூடி வந்திருக்கிறது.
ஆனந்த்