ஆஹா என்ன ருசி மூலிகைச் சமையல்

Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
ஆஹா என்ன ருசி மூலிகைச் சமையல்
தொலைக்காட்சி மூலமாக நமதுவரவேற்பறையில் பிரபலமாகியிருக்கும் சமையல் கலைஞர் செஃப் ஜேக்கப்பின் குறிப்புகள் இவை. கண்டுகொள்ளப்படாத அல்லது தொலைந்து போய்விட்ட பல தமிழக சமையல் அற்புதங்களை நமது சமையலைறைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிருக்கிறார் ஜேக்கப்.ஆராய்ச்சி மூலமாகவும் அயராதஉழைப்பின் பலனாகவும் தமிழகத்தின் மூலை முடுக்குகள் எங்கிருந்தும் தேடிப்பிடித்து அவர் வழங்கும் சுவையான உணவுகள் உங்கள் சமையல் அறையில் கமகமக்க கூடியவை