ஆடும் குதிரை

Price:
140.00
To order this product by phone : 73 73 73 77 42
ஆடும் குதிரை
சிறந்த உலக இலக்கியங்களைத் தமிழுக்கு கொண்டுவரும் நற்றிணைப் பதிப்பகத்தின் உலக இலக்கிய மொழியாக்கத் திட்டத்தின் கீழ் வெளிவரும் உலக செவ்விலக்கியச் சிறுகதைத் தொகுதி இது.
கடனாவில் வசிக்கும் மொழிபெயர்ப்பாளர் என்.கே.மகாலிங்கம் தொடர்ந்து செய்துவரும் மொழியாக்கப் பணிகளின் மூலம் மிகுந்த கவனிப்பையும் பாராட்டுகளையும் பெற்றவர்