101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்

Price:
250.00
To order this product by phone : 73 73 73 77 42
101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்
செய்வதைச் சொல்லுங்கள்
*உங்கள் குடும்பத்தோடும் நண்பர்களோடும் நிரந்தரமான ஒட்டுறவு.
*உங்கள் உலகத்துக்குத் தரும் இன்றியமையாத வாக்குறுதிகள்.
•உங்களைப் படைத்த இறைவனுக்கு நீங்கள் தரும் நிரந்தர வாக்குறுதிகள்.
உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் வாழ்வையே மாற்றியமைக்கத் தகுந்த வாக்குறுதிகள்,
·உங்கள் கூட்டாளிகளுக்கு நீங்கள் தரும் மாற்றமில்லாத உறுதிமொழிகள்.
மிகவும் ஊக்கசக்தி வாய்ந்த இந்த அறிவார்ந்த சொற்கள் கீழ்க்கண்ட முடிவுகளை எடுக்க உங்களுக்கு உதவும்.
இந்தப் புத்தகத்தின் பக்கங்களில் வாழ்வின் சில முக்கிய முடிவுகளை எடுக்க உங்கள் முன்னே சவால் வைக்கப்படுகிறது. வாழ்வில் உங்கள் உறவுகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும், உங்கள் எதிர்காலத்தை வலுவாகக் காலூன்ற வைக்கவும் தேவையான சில பதார்த்தமான பொறுப்புகள்