விசாரணைக் கமிஷன்
விசாரணைக் கமிஷன்
சாகித்திய அகாதெமி பரிசுபெற்ற நாவல்
விசாரணைக் கமிஷன் நாவலில் தற்கால வாழ்க்கையின் நிகழ்வுகள் எதார்த்தமாக எல்லோருக்கும் பொருத்திப் போகும் முறையில் சொல்லப்பட்டுள்ளது. சொல்லும் தொனியால் தன் காலத்து நாவல்களை விஞ்சி நிற்கிறது. 1998 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமியின் விருது பெற்றது. ஆங்கிலம் உட்பட பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சா.கந்தசாமி தமிழ்ப் புனைகதை இலக்கியத்தில் மிகவும் சிறப்பாகக் குறிப்பிட்;ட வேண்டிய எழுத்ததளர். தமிழ் மரபின் தொடர்ச்சியாகவே நாவல் எழுதுகிறேன் என்றுறுற சொல்லும் இவர் 7 நாவல்களையும்;, 11 சிறுகதைத் தொகுதிகளையும் எழுதியுள்ளார்.
படைப்பிலக்கியம் போலவே நுண்கலைகளிலும், குறும்படத் தயாரிப்பிலும் குறிப்பிடத்தக்கவர். இந்தியாவில் முதன் முதலாக மகாத்மா காந்தி – கருத்துப்படம் எடுத்த ஏ.கே.செட்டியார் வாழ்க்கை வரலாற்ற நூலைச் சாகித்திய அகாதெமிக்காக எழுதியுள்ளார்
விசாரணைக் கமிஷன் - Product Reviews
No reviews available