வாலிப வாலி
வாலிப வாலி
தனது பாடல்களின் ஒவ்வொரு அடியாலும் வைத்திருக்கும் விஸ்லகுயம் கைத்தை அனந்து
சாகிதயம் அறிந்து சந்தங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் சொற்களின் சாகசம்
பேசும் தமிழ் சினிமாவுக்கும் வாலிக்கும் ஒரே வயது. இந்தி திரையிசை வரலாற்றில் அதிகமான பாடல்களை எழுதியவர். ஒலிம்பிக் தீபத்தைப்போல நான்கு தலைமுறைகளைத் தாண்டி இன்னும் தொடர்ஓட்டத்தில் இருப்பது அவரது திரைத்தமிழ்
வாலியின் ஒவ்வொரு பாடலும் நாம் விரும்பிக் கேட்டவை. நமது நினைவு நாடாக்களில் திரும்பத் திரும்ப ஒலிப்பவை. நமது வைபோகங்களையும் விழாக்களையும் மேலும் விசேஷப்படுத்துபவை. படவுலகின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளைப் பரப்பியதில் ராளுடை போட்டவை.
வாலியின் பாடல்களைக் கொண்டே தமிழ்சினிமாவின் திருப்பங்களையும் விருப்பங்களையும் நாம் அறிந்துகொள்ள முடியும்.
நெல்லை ஜெயந்தா தொகுத்திருக்கும் இந்நூல் அவரது பாடல்களோடு பின்னிய பட உலகின் வரலாறு
பாட்டு - சமுத்திரம் என்றால் வாலி ஒரு கொலம்பஸ் பாட்டு - பந்தாட்டம் என்றால். வாலி ஒரு மரடோனாட
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்று எம்.ஜி.ஆருக்கு எழுதிய வாலிக்கும் மூன்றெழுத்தில்தான் மூச்சிருக்கிறது... அது - பாட்டு:
வாலிப வாலி - Product Reviews
No reviews available