வாழத்தான் பிறந்தோம்
வாழத்தான் பிறந்தோம்
ஆசிரியரைப் பற்றி...
சொந்த ஊர் வத்தலக்குண்டு பள்ளிப் எழுத்தாளராக அமரர் ரா.கி. ரங்கராஜன் அவர்களால் அறிமுகம் அமரர்கள் தமிழ்வாணன், அழ வள்ளியப்பா ஆர்.வி. ஆகியோரின் தொடர்ந்த ஆதரவுக்குப் பின் ஜோதிர்லதா கிரிஜா 1968 இல் ஆனந்த விகடனில் கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய நெடுங்கதை மூலம் பெரியோர்க்கான எழுத்தாளராக அறிமுகம்.
பருவத்தில் ஜிங்லியில் குழந்தை
படைத்துள்ளவை: 600 சிறுகதைகள், 22 புதினங்கள் 60
குறுநாவல்கள், 60 சமுதாயப் பிரச்னைகள் பற்றிய கட்டுரைகள் 3 நெடிய நாடகங்கள்
பரிசுகள், விருதுகள்: தினமணிகதிர் நாவல் போட்டி. கல்கி
பொன்விழா வரலாற்று நாவல் போட்டி. விலி தேவசிகாமணி அறக்கட்டளையின் சிறுகதைத் தொகுப்புக்கான பரிசு அமுதசுரபி நாவல் போட்டி, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது. தமிழக அரசின் மிகச் சிறந்த நாவலுக்கான பரிசு
சிறப்புச்செய்தி: தாயின் மணிக்கொடி எனும் சிறுவர் நூல்
ரஷ்யாவில் 1987-இல் நடந்த இந்தியக் கலைவிழாவில் உக்ரெய்ன் மொழியில் வெளியிடப்பட்டது.
வாழத்தான் பிறந்தோம் - Product Reviews
No reviews available