வடகிழக்கு போராளிகளுடன் ரகசிய சந்திப்பு
வடகிழக்கு போராளிகளுடன் ரகசிய சந்திப்பு
இந்திய ஊடகத் துறையில் ஒரு சாதனை.
சாலை வசதிகள் இல்லாத வட கிழக்கு இந்தியக் காடுகளினூடாக 800 கிலோமீட்டர் பயணம்... மூன்று மாதம் இருபது நாட்கள்... இந்தியாவின் வலைவீசித் தேடப்படும் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர்களின் அரிதினும் அரிதான பேட்டி..
வடகிழக்கு இந்தியாவில் நீண்ட காலமாக நடந்துவரும் அஸ்ஸாம், தாகாலாந்து மற்றும் பிற பிரிவினை இயக்கங்கள் பற்றிய மிக விரிவான நூல், உல்ஃபா இயக்கத்தின் ராணுவப் பிரிவின் தலைவர் பரேஷ் பரூவா, கிழக்கு நாகாலாந்து விடுதலை இயக்கத்தின் தலைவர் காபிலாங் ஆகிய இருவருடனான விரிவான சந்திப்பின் வழியாக வடகிழக்கு பிரிவினைப் போராட்ட வரலாறு செ ஈல்லப்பட்டிருக்கிறது. ஒருவருக்கும் சாத்தியமில்லாத இந்திய அரச ஈல் தேடப்படும் குற்றவாளிகளான இவர்களை
நேரடியாகச் சந்தித்துக் காட்டியிருக்கிறார் நூலாசிரியர் ராஜீவ் பட்டாச்சார்யா,
எனிதில் சென்று திரும்ப முடியாத அடர்ந்த காட்டுப்பகுதி அது. விலங்குகள் ஒரு பக்கம், பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் இன்னொரு பக்கம். இந்த இரட்டை அபாயத்தைத் துணிச்சலாக எதிர்கொண்டு ஒரு திகில் பயணத்தை மேற்கொண்டு அந்த அனுபவத்தை பதைபதைக்க செய்யும் மொழியில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். வடகிழக்கு இந்தியா 0, 0 அங்கு வசிக்கும் மக்கள் குறித்தும் அவர் அளிக்குட நேரடி வர்ணனை, உண்மையானதாகவும் பதற வைப்பதாகவுட இருக்கிறது.
இந்தப் 4beta*bab / 2 * d பக்கங்களைப் புரட்டும்போது கானகத்தின சருகுகள் சரசரக்கும் ஓசையைக் கேட்பீர்கள்... புதர் மறைவில் இருந்து இரு கண்கள் உங்களை உற்று நோக்குவதுபோல் உணர்வீர்கள் எங்கிருந்தோ குறிபார்க்கும் துப்பாக்கியிலிருந்து குண்டுக. சந்நேரமும் உங்கள் தோளை உரசிச் செல்லக்கூடும் என்ற பயத்ன ணர்வீர்கள்.
வடகிழக்கு போராளிகளுடன் ரகசிய சந்திப்பு - Product Reviews
No reviews available