வாலி 100
வாலி 100
ஒவ்வொரு முறை பாட்டெழுத குமரும்போதும் அப்போதுநான் பாட்டெமுத வந்த அறிமுகக் கவிகுரைப் போல் மிகவும் சிரத்தையுடன் தன் முழு உழைப்பையும் தருவார் கவிஞர் வாலி.
அவரிடம் எனக்குப் பிடித்த விஷயமே அவரது எளிமைதான் மிகப் பெரிய கவிஞராக இருந்தாலும் அந்த எண்ணத்தில் யாருடனும் பழகமாட்டார்.
அவரிடமிருந்து நான் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். சங்கீதம் தெரிந்த பலருக்கு இங்கிதம் தெரியாது. ஆனால் வாலிக்கு சங்கீதமும் தெரியும், இங்கிதமும் தெரியும்.
'மெல்லிசை மன்னர்' எம் எஸ்.விஸ்வநாதன்
அய்யா! அய்யா! என விளித்து அவ்வப்போது என் வீடு வந்து உற்சாக ஊசிகளை என் உள்ளத்தில் ஏற்றுவது கவிஞர் திரு. பழநிபாரதியும், கவிஞர் திரு.நெல்லை ஜெயந்தாவும். இவ்விருவரும் தங்கள் பெற்றவர்கள். எழுத்துக்களால் தனித்துவம்
இருப்பினும் என் எழுத்து பதாலகயை ஏந்திப்பிடித்து என்னை ஒரு கைக்குழந்தையாய் தமது கைத்தலத்தே தாங்கி என் வயதே எனக்குத் தெரியா வண்ணம் என்னை வாலிய வாலியாகவே வைத்திருக்கிறார்கள்.
பழநிபாரதியும். நெல்லை ஜெயந்தாவும் என் இல்லம் வரும்பொழுதெல்லாம் முதுமை என் இறங்கி மூலையில் போய் நிற்கிறது. முதுகை விட்டு
ஆனந்த விகடன் 'நினைவு நாடாக்கள் ' தொடரில் கவிஞர் வாலி
வாலி 100 - Product Reviews
No reviews available