உயிருக்குள் தாகம்
Price:
40.00
To order this product by phone : 73 73 73 77 42
உயிருக்குள் தாகம்
கூட்டுப் புழுவிலிருந்து பட்டாம்பூச்சி வெளிவருவதைப் போல வெகு இயல்பான மொழி நடையில் பேசும் தேவயானியின் கவிதைகளில் சமூக அக்கறையும் மனிதம் சார்ந்த உட்பொருளும் காணக் கிடைக்கின்றன.
உற்பத்தி உறவுகளில் மாறிவரும் தமிழ்க் கவிதையின் பண்பாட்டு அடையாளங்களை நிகழ்கால நடை முறையோடு தகவமைத்துக் கொண்ட இவரது கவிதைப் பயணத்தில் பட்டாம் பூச்சிகளும் பசிய இயற்கையும் வழித்துணையாக வருகின்றன.
தன்னைச் சுற்றியுள்ள உலகிலிருந்து அன்னியப்பட்டு தானுண்டு தன் வேலையுண்டு என்கிற சுயங்களில் சிறைபடாமல் பொதுமை வேண்டியும் போரட்டங்கள் வேண்டியும் சிறகு விரிக்கும் இவரது கவிதைகள் ஒரு செடியைப் போல் வளர்ந்து பூக்களைப் போல மலர்ந்துள்ளன.
உயிருக்குள் தாகம் - Product Reviews
No reviews available