உங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க
உங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க
நீங்கள் ஏற்கனவே ஜான் சீமேக்ஸ்வெல்ளின் குழுவில் சிறப்பாகச் செயல்பட பண்புகள் புத்தகத்தை படித்திருந்தால்உங்களுக்குள் ஒளிந்திருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடும் என்னும் இப்புக்க்கம் குறித்த உங்களது செயற்பாட்டநிலைப் பெருக்கிச் கொள்ளப் பெரிதும் உதவும்.
M இட்சம் பிரதிகளுக்கும் மேலாக விற்பனையாகியுள்ள இப்புத்தகத்தில் சிறப்பான தலை உருவாக்கும் வழிமுறைகளை மேக்லெல் தம்முடன் இதயூர்வமாகப் பகிர்ந்து கொள்கிறார். இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள காலத்தால் அழியாத கொள்கைகளை a. dendr வாழ்க்கையிலும் உங்கள் நிறுவனத்திலும் அமல் செய்வதன் மூலம் மிகச் சிறப்பான மாற்றங்கஉங்களால் கண்டிப்பாகக் கொண்டுவர முடியும் தனக்கே உரிய பாணியில் மேக்ஸ்வெல் கீழ்க்கண்ட விஷயங்களை இதில் விரிவாக அலகிறார்
தலைமைத்துவத்தின் உண்மையான வரையறை
தலைமைத்துவம் என்பது செல்வாக்கு அவ்வளவுதான். தான் வழிநடத்திச் செய்வதாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவனைப் பின்தொடர்ந்து ஒருவரும் செல்வாத பட்சத்தில் அவன் வெறுமனே காலார நடந்து கொண்டிருக்கிறான்"
தலைமைத்துவத்தின் பண்புக்கூறுகள்
"தலைமைத்துவம் என்பது தலைமைத்துவத்தோடு பிறந்த ஒரு தனிப்பட்டக் குழுவினருக்கானது அல்ல. தலைமைத்துவத்தின் அடித்தளமாக விளங்கும் பண்புநலன்கள் நம் வசப்படக்கூடியவை. அவற்றையும் ஆழ்நீக விருப்பத்தையும் ஒன்றாக இணைத்தால் ஒரு தலைவராவதிலிருந்து உங்களை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது"
நிர்வாகத்திற்கும் தலைமைத்துவத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு
பிறரைக் கொண்டு ஒரு வேலையைச் செய்து முடிப்பது ஒரு மேலாளரில் சாதனை. சிறப்பாக வேலை செய்வதற்கு மற்றவர்களுக்கு உத்வேகமூட்டுவது ஒரு தலைவரின் சாதனை"
தலைமைத்துவ ஏணியில் நீங்கள் எங்கிருந்தாலும் சரி, 'உங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க' என்ற இப்புத்தகம், அர்ப்பணிப்பு நிறைந்த முன்னோக்குடன்கூடிய தலைமைத்துவத்தின் மூலம் பிறருக்கு உத்வேகமூட்ட உங்களுக்கு உத்வேகம் அளிக்கும்
உங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க - Product Reviews
No reviews available