FD thuklak-rasi-balan-22796.jpg

துக்ளக்-ராசிபலன்

0 reviews  

Author: சோ

Category: கட்டுரைகள்

Stock Available - Shipped in 1-2 business days

Price:  120.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

துக்ளக்-ராசிபலன்

'சோ' ராமஸ்வாமி - 1934-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-தேதி சென்னையில் பிறந்தார். இவருடைய தந்தையார் ஆர். ஸ்ரீதிவாசன், தாயார் ராஜம்மான்,

இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ் உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியினும் (இன்டர் மீடியேட்) விவேகானந்தா கல் லூரியிலும் (பி.எஸ்சி.) பயின்றார். 1953 56ம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரி யில் பயின்று பி. எல். பட்டம் பெற்றார்;

57-லிருந்து 62வரை சென்னை உயர்நீதி மன்றத்தில் வக்கீலாக 'ப்ராக்டீஸ்' செய்தார். 1962-லிருந்து TTK அனைத்து கம்பெனி களுக்கும் சட்ட ஆலோசகராக பணியாற்றினார். 1957-ம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார். இவருக்கு 1966-ம் ஆண்டு திருமணம் நடந்தது ஒரு மகன், ஒரு மகள் 1970-ம் ஆண்டு துகளக் இதழைத் தொடங்கினார். பின்னர் 1976 வாக்கில் PICK WICK' என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார். இவர் பத்திரிகை ஆசிரியா, நாடசு ஆசிரியர், நடிகா, வக்கில் பொன்ற பல துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

இவர் 23 நாடகங்களையும், 8 நாவல்களையும், கணக்கற்ற அரசியல் கட்டுரைகளையும் மற்றும் வால்மீகி ராமாயணம்: மஹாபாரதம் பேசுகிறது (வியாச பாரதம்), ஹிந்து மஹா சமுத்திரம் போன்ற ஆன்மீகத் தொடர்களையும் எழுதியுள்ளார். தேசபக்தி நேர்மை, துணிவு, மனிதாபிமானம், எல்லோரையும் அரவணைக்கும் பண்பு. இவற்றிற்கு எல்லாம் மேல் அனைத்து மக்களாலும், அனைத்து அரசியல் தலைவர்களாலும் ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட இவர் 7.12.2016 அன்று இறைவன் அடியை அடைந்தார்.

இவர் 14 படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார்.. நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்கு கதை எழுதி இயக்கி, நடித்து உள்ளார். இவரது சிறந்த பத்திரிகை சேவைக்காக 1985-ம் வருடம் மஹாரானா மேவார் வழங்கிய `ஹால்டி காட்டி' விருதும், 1986-ல் 'வீரகேசரி' விருதும், 1994-ம் வருடம் கோயங்கா' விருதும், 1998-ம் வருடம் நச்சிகேதஸ்' விருதும் வழங்கப்பட்டன.

துக்ளக்-ராசிபலன் - Product Reviews


No reviews available