தெய்வ தரிசனம் (பாகம்-1)
தெய்வ தரிசனம் (பாகம்-1)
உயிர்களை படைக்கும் சக்தி தெய்வத்துக்குத் தான் உண்டு என்றால், படைக்கும் சக்தி ஒரு இந்துவுக்கு உண்டு என்று மெச்சிக்கொள்ளும் வகையில், தன் நம்பிக்கைகளுக்கு உருவம் கொடுத்து விதம் விதமாக தெய்வங்களை படைத்துள்ளனர் இந்துக்கள். பல்வேறு இந்து தெய்வங்களின் பல்வேறு தனித்தன்மைகள் குறித்து
தெய்வத்தையே
அழகாக ஆராய்கிறது
இந்த நூல்.
எங்கும் நிறைந்த கடவுள் வெற்று வெளியாக ஆகாய வடிவத்தில் இருக்கிறார். இந்த தரிசனமே 'சிதம்பர சகசியம்', கடவுள் நம் கண்களுக்கு தெரிவதில்லை. அகக் கண்களால் அவரைக் காண வேண்டும் என்பதே சிதம்பர ரகசியம்.
எத்தகைய துன்பம் வந்தாலும், அதற்காக மனம் சலிக்காமல் மகிழ்ச்சியுடன் தர்மத்தை கடைபிடித்தவர் யார் என்றால் ஸ்ரீராமர் தான். சுக துக்கங்களில் மனம் ஈடுபடாமல் எப்போதும் தானும் மகிழ்ந்து, மற்றவரையும் மகிழச் செய்வதை 'யோகம்' என்று சொல்வர்.
தெய்வ தரிசனம் (பாகம்-1) - Product Reviews
No reviews available