தைரியமாகச் சொத்து வாங்குங்கள்!

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
தைரியமாகச் சொத்து வாங்குங்கள்!
வீட்டைக் கட்டும்போது எந்தவித வில்லங்கமும் இல்லாத நிலத்தில்தான் நாம் கட்டுகிறோமா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். வாங்குகிற வீடாக இருந்தால். நமக்குத் தேவையான வசதிகளோடு அந்த வீடு அமைந்திருக்கிறதா என்பதையும் சட்டப் பிரச்சினைகள் இருக்கிறதா என்பதையும் பார்த்துத்தான் அந்த வீட்டை வாங்கவேண்டும். வீடு வாங்குவதிலும் கட்டுவதிலும் அனுபவம் எல்லோருக்கும் இருக்காது. அதனால். விற்பனை பிரதிநிதிகள் மூலம் நிலம் வாங்க சிலர் நினைப்பார்கள். அப்படி வாங்கும்முன் தெரிந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? அதில் இருக்கக்கூடிய சட்டச் சிக்கல்கள எப்படிக் களைவது..? விற்பனைப் பிரதிநிதிகளிடம் எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேசண்டும்? என்பது போன்ற கேள்விகளுக்கு பல்வேறு தகவல்களை விளக்குகிறது இந்த புத்தகம்.