ஶ்ரீ சங்கர விஜயம்

0 reviews  

Author: K.S.வெங்கட் சுப்ரமணியம்

Category: ஆன்மிகம்

Available - Shipped in 5-6 business days

Price:  230.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஶ்ரீ சங்கர விஜயம்

இன்றைய தலைமுறையினருக்கும், வரவிருக்கின்ற தலைமுறைகளுக்கும் மஹான்களின் தில்ய சரிதங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. கைளய சங்கரன் தாள், காரை சங்கரன் என்ற உண்மையை உணர்த்தும் விதத்தில் "அத்வைத் அதிருரு பகவத் பாதாள் ஸ்ரீ ஆதி சங்கத்தை" பற்றிய முழுமையானதொரு தொகுப்பாக இப்புத்தகம் அமையப் பெற்றுள்ளது. கை மேல் பலனளிக்கக்கூடிய ஆச்சாரியரின் ஸ்தோத்திரங்களுடனும் கூடிய இந்நூலானது ஒவ்வொருவர் 'அகத்திலும் இருக்க வேண்டியதாகும்.

தமது காலத்தில் மட்டுமின்றி, வரவிருக்கும் காலங்களுக்கும், 'சனாதன தர்மம் நிலைத்திருக்க ஸ்ரீஆதி சங்கரர் செய்த செயல்கள் ஈடு இணையற்றவை. மாபெரும் மாற்றங்களையும், வியத்தகு வித்தைகளையும் யாரொருவர் துணையுமின்றி திறம்பட செய்து முடித்தவர் நம் ஆதிகுரு. நமது பண்பாடு, கலாசாரம் போன்றவை இன்றளவும் மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பதற்கு மூல

காரணம் நமது குருவின் வேதாந்த தத்துவங்களே. பல்வேறு வகையான சீர்திருத்தங்களை செய்த முன்னோடி நம் சங்கரர். அத்தகைய குருவின் மீது தாம் கொண்ட அதீத பக்தியின் காரணமாக இந்நூலின் ஆசிரியர் K.S.வெங்கட் சுப்ரமணியம் அரிய தகவல்கள் பலவற்றைத் திரட்டி இந்த பத்தகத்தினை எழுதியுள்ளார்.

இந்நூலிற்கு காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தின் 'ஸ்ரீழகம்' கிடைத்ததை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறார் ஐந்நூலின் ஆசிரியர். ஸ்ரீ ஆதி சங்கரரின் வாழ்க்கை வரலாறு மட்டுமின்றி, அவர் இயற்றிய ஸ்லோகங்களும் இப்புத்தகத்தில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்லோகங்கள் அனைத்து வளங்களையும் வழங்குவதோடு மட்டுமில்லாமல், சர்வ ரோஹ நிவாரணியாகவும் விளங்குபவை. இவற்றை படித்து, இம்மையில்சகல சௌபாக்கியங்களையும், மறுமையில் மோட்சம் எனும் பிறவா நிலையினை அடைவோமாக.

ஶ்ரீ சங்கர விஜயம் - Product Reviews


No reviews available